நீங்கள் தேடியது "protection"

மூடிய மதுக்கடையை திறக்க கோரி பெண்கள் போரட்டம்
9 Sep 2018 3:52 AM GMT

மூடிய மதுக்கடையை திறக்க கோரி பெண்கள் போரட்டம்

விழுப்புரம் அருகே மூடிய மதுக்கடையை மீண்டும் திறக்க கோரி பெண்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆயுத எழுத்து (20.08.2018) -  பணியிடங்களில் பெண் பாதுகாப்பு : யார் பொறுப்பு?
20 Aug 2018 4:22 PM GMT

ஆயுத எழுத்து (20.08.2018) - பணியிடங்களில் பெண் பாதுகாப்பு : யார் பொறுப்பு?

ஆயுத எழுத்து (20.08.2018) - பணியிடங்களில் பெண் பாதுகாப்பு : யார் பொறுப்பு? ..//சிறப்பு விருந்தினர்கள் : கருணாநிதி , காவல் அதிகாரி (ஓய்வு)..//திலகவதி ஐபிஎஸ் , காவல் அதிகாரி (ஓய்வு)..//கண்ணதாசன் , வழக்கறிஞர்

சுதந்திர தினத்தையொட்டி ரயில் நிலையங்களில் பாதுகாப்பு
13 Aug 2018 1:36 PM GMT

சுதந்திர தினத்தையொட்டி ரயில் நிலையங்களில் பாதுகாப்பு

நாடு முழுவதும் நாளை மறுநாள் 72 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அம்மன் கோயில்களில் களைகட்டும் ஆடித்திருவிழா
11 Aug 2018 5:05 AM GMT

அம்மன் கோயில்களில் களைகட்டும் ஆடித்திருவிழா

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள, பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் கோயிலில், சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருணாநிதி நினைவிடத்தில் பிரபலங்கள் அஞ்சலி
10 Aug 2018 8:23 AM GMT

கருணாநிதி நினைவிடத்தில் பிரபலங்கள் அஞ்சலி

தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் கருணாநிதி நினைவிடத்தில் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நிர்பயா நிதி ஒதுக்கீடு மற்றும் அதன் செலவுகள்..
9 Aug 2018 1:01 PM GMT

நிர்பயா நிதி ஒதுக்கீடு மற்றும் அதன் செலவுகள்..

2012இல் டெல்லியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஒரு மாணவி உயிரிழந்ததை அடுத்து,பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு சார்பில் நிர்பயா நிதி உருவாக்கப்பட்டது.

காவேரி மருத்துவமனை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு -சென்னை மாநகர காவல் ஆணையர் ஆய்வு
7 Aug 2018 1:53 AM GMT

காவேரி மருத்துவமனை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு -சென்னை மாநகர காவல் ஆணையர் ஆய்வு

திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சாலை அமைக்கும் பணிகளில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள்
6 Aug 2018 7:12 AM GMT

சாலை அமைக்கும் பணிகளில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள்

நக்சல் அச்சுறுத்தலால், ஒப்பந்தாரர்கள் வர மறுத்துவிட்ட நிலையில், சாலை அமைக்கும் பணிகளில் சி.ஆர்.பி.எஃப். படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதிசய பனிமய மாதா பேராலய 436-வது ஆண்டுத் திருவிழா - மாதா தேர்ப்பவனியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
6 Aug 2018 2:22 AM GMT

அதிசய பனிமய மாதா பேராலய 436-வது ஆண்டுத் திருவிழா - மாதா தேர்ப்பவனியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் நடைபெற்ற தேர்பவனியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தினகரன் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
1 Aug 2018 12:50 PM GMT

தினகரன் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் தினகரனின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முன்விரோதம் காரணமாக வீட்டிற்கு தீ வைப்பு
26 July 2018 10:55 AM GMT

முன்விரோதம் காரணமாக வீட்டிற்கு தீ வைப்பு

ராமேஸ்வரத்தில் முன்விரோதம் காரணமாக முனியாண்டி என்பவரது வீட்டிற்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துள்ளனர்

ரஷ்ய பெண் பாலியல் வன்கொடுமை  பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போலீஸ் பாதுகாப்பு
21 July 2018 9:58 AM GMT

ரஷ்ய பெண் பாலியல் வன்கொடுமை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போலீஸ் பாதுகாப்பு

திருவண்ணாமலையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட ரஷ்ய பெண்ணுக்கு மாவட்ட நிர்வாகம் போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது