கருணாநிதி நினைவிடத்தில் பிரபலங்கள் அஞ்சலி

தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் கருணாநிதி நினைவிடத்தில் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கருணாநிதி நினைவிடத்தில் பிரபலங்கள் அஞ்சலி
x
தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் கருணாநிதி நினைவிடத்தில் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று காலை பழங்கள், மற்றும் மலர்களால் கருணாநிதி நினைவிடம்  அலங்கரிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள்  என ஏராளமனோர் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
 

Next Story

மேலும் செய்திகள்