நீங்கள் தேடியது "Pongal 2019"
7 Feb 2019 2:17 PM IST
கூவம் ஆற்றுக்கு கீழே மெட்ரோ ரயில் சேவை : பிப்.10 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
சென்னை டி.எம்.எஸ் - வண்ணாரபேட்டை இடையே கூவம் ஆற்றுக்கு கீழே பயணிக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
29 Jan 2019 11:42 AM IST
வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை அடுத்த மாதம் தொடக்கம்
சென்னை வண்ணாரப்பேட்டை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ வழித்தடத்தில் ரயில் சேவையை தொடங்க, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி வழங்கியுள்ளதால் அடுத்த மாதம் சேவை தொடங்கப்படுகிறது.
19 Jan 2019 1:41 PM IST
மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் விரைவில் சரிசெய்யப்படும் - மனோகரன்
சென்னை வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ். இடையேயான 10 கிலோ மீட்டர் சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
17 Jan 2019 9:02 PM IST
கோவையில் களைகட்டிய பொங்கல் விழா - பாரம்பரிய வாத்திய கருவிகளை இசைத்து மக்கள் மகிழ்ச்சி
கோவையில், குதிரை வண்டி சவாரி, சண்டை சேவல், பாரம்பரிய இசைக் கருவிகள் முழங்க நடனம் என பொங்கல் விழா களை கட்டியது
17 Jan 2019 8:40 PM IST
கோவை குற்றாலத்தில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு
பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக கோவை மாவட்டம் குற்றாலம் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
17 Jan 2019 3:11 PM IST
நாகை : இளம் பெண்களின் காணும் பொங்கல்...!
நாகையில், இளம் பெண்கள் ஒன்றிணைந்து உற்சாகமாக காணும் பொங்கலை கொண்டாடினர்.
17 Jan 2019 3:06 PM IST
காணும் பொங்கல் : "2 லட்சம் பேர் மெரினாவிற்கு வருவார்கள்" - காவல் இணை ஆணையர் தகவல்
காணும் பொங்கலுக்காக, சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 2 லட்சம் பேர் கூடுவார்கள் என சென்னை மாநகர காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
16 Jan 2019 1:41 PM IST
24 மணி நேரத்தில் 1.9 கிராம் தங்க பொங்கல் பானை : நகை தொழிலாளி அசத்தல்
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த தேவன் என்பவர், ஒரு கிராம் 900 மில்லி தங்கத்தில், பொங்கல் அடுப்புடன் கூடிய பானை மற்றும் காளைமாடு செய்து சாதனை படைத்துள்ளார்.
16 Jan 2019 10:58 AM IST
ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் பண்டிகை : நடனமாடி ஜி.வி.பிரகாஷ் உற்சாகம்
பொள்ளாச்சி அருகே இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
16 Jan 2019 10:47 AM IST
கட் அவுட் வேண்டாம் : அம்மாவுக்கு புடவை வாங்கிக் கொடுங்கள் - ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்
சுந்தர் சி. இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் யாரும் தமக்கு கட் அவுட் வைக்க வேண்டாம் என நடிகர் சிம்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
15 Jan 2019 1:32 PM IST
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி நினைவிடம்
பொங்கல் பண்டிகையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.





