ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் பண்டிகை : நடனமாடி ஜி.வி.பிரகாஷ் உற்சாகம்

பொள்ளாச்சி அருகே இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் பண்டிகை : நடனமாடி ஜி.வி.பிரகாஷ் உற்சாகம்
x
பொள்ளாச்சி அருகே இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். கிணத்துக்கடவு அருகே ஹெச்.ஐ.வி. பாதிப்புள்ள மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் இல்லம் உள்ளது. அங்கு சென்ற ஜி.வி.பிரகாஷ் பொங்கல் பண்டிகையை கொண்டாடி குழந்தைகளுடன் நடனமாடி உற்சாப்படுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்