நீங்கள் தேடியது "Tamil Tradition"

1800 ஆம் ஆண்டு கட்டப்பட்ட முத்தம்மாள் சத்திரம் : பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்படுமா?
23 Sep 2019 9:22 AM GMT

1800 ஆம் ஆண்டு கட்டப்பட்ட முத்தம்மாள் சத்திரம் : பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்படுமா?

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஈரோடு : மகனை மாட்டு வண்டியில் அழைத்து செல்லும் விவசாயி - பாரம்பரியத்தை பாதுகாக்க முயற்சி
20 Jun 2019 8:22 AM GMT

ஈரோடு : மகனை மாட்டு வண்டியில் அழைத்து செல்லும் விவசாயி - பாரம்பரியத்தை பாதுகாக்க முயற்சி

பாரம்பரியத்தை பாதுகாக்கும் ஒரு முயற்சியாக, விவசாயி ஒருவர் தனது மகனை பள்ளிக்கு அழைத்து செல்ல, மாட்டு வண்டியை பயன்படுத்தி வருவது பலரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்...
11 Jun 2019 5:28 AM GMT

இலங்கையில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்...

இலங்கையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

28.04.2019 - பயணங்கள் முடிவதில்லை
28 April 2019 4:29 PM GMT

28.04.2019 - பயணங்கள் முடிவதில்லை

28.04.2019 - பயணங்கள் முடிவதில்லை

தமிழர்கள் தனிமரியாதை தருகிறார்கள் - ஆளுநர் பன்வாரிலால் மகிழ்ச்சி
6 April 2019 2:17 AM GMT

"தமிழர்கள் தனிமரியாதை தருகிறார்கள்" - ஆளுநர் பன்வாரிலால் மகிழ்ச்சி

சென்னை நந்தம்பாக்கத்தில் 3 நாள் ரோட்டரி சங்க மாநாடு நடைபெற்றது.

நாகை : இளம் பெண்களின் காணும் பொங்கல்...!
17 Jan 2019 9:41 AM GMT

நாகை : இளம் பெண்களின் காணும் பொங்கல்...!

நாகையில், இளம் பெண்கள் ஒன்றிணைந்து உற்சாகமாக காணும் பொங்கலை கொண்டாடினர்.

(17-01-2019) அடங்கமறு : காளை VS காளையர்
17 Jan 2019 8:45 AM GMT

(17-01-2019) அடங்கமறு : காளை VS காளையர்

களைகட்டும் அலங்காநல்லூ ஜல்லிக்கட்டு

ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் பண்டிகை : நடனமாடி ஜி.வி.பிரகாஷ் உற்சாகம்
16 Jan 2019 5:28 AM GMT

ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் பண்டிகை : நடனமாடி ஜி.வி.பிரகாஷ் உற்சாகம்

பொள்ளாச்சி அருகே இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி நினைவிடம்
15 Jan 2019 8:02 AM GMT

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி நினைவிடம்

பொங்கல் பண்டிகையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் : தொழிலாளர்களுடன் கொண்டாட சொந்த கிராமத்திற்கு சென்ற ஆந்திர முதலமைச்சர்
15 Jan 2019 6:34 AM GMT

பொங்கல் : தொழிலாளர்களுடன் கொண்டாட சொந்த கிராமத்திற்கு சென்ற ஆந்திர முதலமைச்சர்

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தனது சொந்த ஊரான சித்தூரில் உள்ள நாராவாரி பள்ளி கிராமத்திற்கு சென்றார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : காளைகளை அடக்க காளையர்கள் போட்டி
15 Jan 2019 6:16 AM GMT

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : காளைகளை அடக்க காளையர்கள் போட்டி

மதுரை மாவட்டம், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணி அளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.