நாகை : இளம் பெண்களின் காணும் பொங்கல்...!

நாகையில், இளம் பெண்கள் ஒன்றிணைந்து உற்சாகமாக காணும் பொங்கலை கொண்டாடினர்.
நாகை : இளம் பெண்களின் காணும் பொங்கல்...!
x
நாகையில், இளம் பெண்கள் ஒன்றிணைந்து உற்சாகமாக காணும் பொங்கலை கொண்டாடினர். நாகை வெளிப்பாளையத்தில் வீட்டு வாசல்களில் வண்ண கோலமிட்டு, தோரணங்கள் கட்டி 101 இளம்பெண்கள் பொங்கல் வைத்தனர். அதன் பின்னர் பொங்கல் பானையை தலையில் சுமந்து ஊர்வலமாக மாரியம்மன் கோவிலை அடைந்த பெண்கள், கும்மியடித்தும், பாட்டு பாடியும் காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர். 


Next Story

மேலும் செய்திகள்