நீங்கள் தேடியது "Jallikattu"

சோகத்தில் முடிந்த ஜல்லிக்கட்டு போட்டி -  மருத்துவமனையை உலுக்கிய பெற்றோரின் கதறல்...
22 Jan 2023 4:26 AM GMT

சோகத்தில் முடிந்த ஜல்லிக்கட்டு போட்டி - மருத்துவமனையை உலுக்கிய பெற்றோரின் கதறல்...

தருமபுரி அருகே ஜல்லிக்கட்டு காளை தாக்கி உயிரிழந்த சிறுவனின் கண்கள் தானமாக அளிக்கப்பட்டிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்...