தீயாக தயாராகும் காளைகள்... ரத்தம் தெறிக்க தினமும் Army ட்ரைனிங்

x

வர்றோம் ஜல்லிக்கட்டுக்கு... தயாராகி வரும் காளைகள்/ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு பயிற்சி அளிப்பதில் தீவிரம் காட்டி வரும் உரிமையாளர்கள் /உடற்பயிற்சி, கட்டுக்கோப்பான உணவு மற்றும் வாடிவாசல் போன்ற அமைப்பில் காளைகளுக்கு பயிற்சி /நீச்சல், நீண்ட தூர நடை, மண் திட்டுகளைக் கொம்புகளால் கிளறுதல் மற்றும் மாடுபிடி வீரர்களை எதிர்கொள்ளுதல் என பயிற்சி/காளையின் வலிமையையும், வேகத்தையும் மேம்படுத்தி, போட்டிக்காகத் தயார் செய்யும் உரிமையாளர்கள்/பயிற்சிகள் மூலம் காளைகள் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க தேவையான உடல், மன வலிமையைப் பெறுகின்றன


Next Story

மேலும் செய்திகள்