ஜல்லிக்கட்டு - போட்டி போட்டு காளைகளை அடக்கிய வீரர்கள்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மாதாபுரத்தில் புனித லூர்து அன்னை திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் அவிழ்த்துவிடப்பட்ட 600 காளைகளை 300 மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கினர். மேலும் பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும், மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
Next Story
