Madurai | Jallikattu | உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளை - கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்த மக்கள்

x

மதுரை மேலூர் அருகே உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு, ஆட்டம் பாட்டம், கரகாட்டம் என ஊர் மக்கள் மரியாதையுடன் நல்லடக்கம் செய்தனர். ஆண்கள் மேல் சட்டை அணியாமலும், பெண்கள் வெள்ளை நிற புடவை அணிந்தும் காளைக்கு அஞ்சலி செலுத்தினர். இல்லத்தில் ஒருவர் இறந்த துக்கத்தை விட ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிப்பதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்