Madurai | பாலமேடு ஜல்லிக்கட்டு ; அழைப்பிதழ் வழங்கும் பணி தொடக்கம்
மதுரை மாவட்டம் பாலமேட்டில் அடுத்த வருடம் ஜனவரி 2ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காக அழைப்பிதழ் வழங்கும் பணி தொடங்கியது. அழைப்பிதழை தயாரித்துள்ள மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள், முதலில் கோயிலில் அழைப்பிதழை வைத்து வழிபாடு செய்தனர். இதனையடுத்து அழைப்பிதழை அனைவருக்கும் வழங்கும் பணி தொடங்கியது.
Next Story
