வீர விளையாட்டுகளில் ஏற்படும் விபத்திற்கு காப்பீடு வழங்க கோரிக்கை
"வெளிவிரட்டு,மஞ்சுவிரட்டுக்கு தனித்தனி விதி வேண்டும்"
மாவட்டம் தோறும் அனைத்து வசதிகளுடன் கூடிய கால்நடை மருத்துவமனை அமைக்க கோரிக்கை "வீர விளையாட்டுக்களில் ஏற்படும் விபத்துகளுக்கு அரசாங்கம் காப்பீடு வழங்கிட வேண்டும்" "மஞ்சுவிரட்டு போட்டியை அரசு பதிவேட்டில் இடம்பெறச் செய்து, சிறப்பாக நடத்த வேண்டும்" வடமாடு,வெளிவிரட்டு,மஞ்சுவிரட்டு ஆகிய போட்டிகளுக்கு தனித்தனி விதிகளை வகுத்திட வேண்டுகோள்
Next Story
