அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : காளைகளை அடக்க காளையர்கள் போட்டி

மதுரை மாவட்டம், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணி அளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : காளைகளை அடக்க காளையர்கள் போட்டி
x
மதுரை மாவட்டம், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணி அளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர்.

Next Story

மேலும் செய்திகள்