கோவை குற்றாலத்தில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக கோவை மாவட்டம் குற்றாலம் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
கோவை குற்றாலத்தில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு
x
பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக கோவை மாவட்டம் குற்றாலம் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அருவிக்கு செல்லும் நுழைவாயிலில், சுற்றுலா பயணியர் நீண்ட வரிசையில் காத்திருந்து
அருவிக்கு சென்று ஆசைத்தீர நீராடி மகிழ்ந்தனர். அடர்ந்த வனப்பகுதியில் பொதுமக்கள் சென்று விடமாலும், வன விலங்குகளுக்கு எந்தவிதத்திலும் இடையூறு வராமல் பார்த்துக் கொள்ளவும் வனத்துறையினர் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்