மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் விரைவில் சரிசெய்யப்படும் - மனோகரன்

சென்னை வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ். இடையேயான 10 கிலோ மீட்டர் சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
x
* சென்னை வண்ணாரப்பேட்டை -  டி.எம்.எஸ். இடையேயான  10 கிலோ மீட்டர் சுரங்கப்பாதை  மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.  இதனையடுத்து இந்த வழித்தடத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து  மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 3 நாட்கள் நடைபெறும் ஆய்வுக்கு பின்னர் சார்பில் சான்றிதழ் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

* மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், ரயில்நிலையங்களில் WiFi அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படமாட்டாது எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்