நீங்கள் தேடியது "CMRL"
17 March 2023 2:24 AM GMT
சென்னை லோக்கல் ரயில், மெட்ரோ பயணிகளுக்கு டபுள் ட்ரீட்
7 Dec 2019 10:06 PM GMT
மெட்ரோ ரயில் பணியால் கட்டடத்தில் விரிசல் : மெட்ரோ பணியாளர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஏ.இ. கோயில் சந்திப்பில் மெட்ரோ ரயில் திட்டப்பணி காரணமாக கடைகளில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 July 2019 6:38 AM GMT
பிரியங்கா காந்தி கைது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை - கே.எஸ்.அழகிரி
பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
12 July 2019 12:34 PM GMT
சென்னைக்கு நீர் கொண்டு வர ஒரு மாதமா? - கே.எஸ்.அழகிரி கேள்வி
சென்னைக்கு நீர் கொண்டு வர ஒரு மாதமா? என கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
8 May 2019 11:22 PM GMT
மெட்ரோ ரயில் வழித்தடத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் - சரி செய்யும் பணி தீவிரம்
ரயில் பாதை அருகே சிறிய குழாய் ஒன்று உடைந்ததால், கழிவு நீர் வெளியேறி தண்டவாளத்தில் தேங்கி உள்ளது.
30 April 2019 1:52 PM GMT
மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் : மீண்டும் நாளை பேச்சுவார்த்தை - சிஐடியூ சவுந்தரராஜன்
சென்னையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மெட்ரோ ரயில் ஊழியர்களுடனான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
30 April 2019 8:03 AM GMT
சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் தவறுதலான அறிவிப்பு - மக்களிடையே குழப்பம்
சென்னை மெட்ரோ ரயில்நிலையத்தில், தவறுதலான அறிவிப்பு காரணமாக, பயணிகள் ஓட்டம் எடுத்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
11 Feb 2019 11:25 AM GMT
இலவச மெட்ரோ பயணம் - பொதுமக்கள் கருத்து...
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அனைத்து வழித்தடங்களிலும் இலவச பயணச் சேவையை வழங்கியுள்ளது.
7 Feb 2019 11:18 PM GMT
மெட்ரோ ரயில் அதிகபட்ச கட்டணம் ரூ.60...
சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவை முழுமையாக செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில் அதிகபட்ச பயண கட்டணம் 60 ரூபாய் ஆக நிர்ணயம் செய்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
7 Feb 2019 8:47 AM GMT
கூவம் ஆற்றுக்கு கீழே மெட்ரோ ரயில் சேவை : பிப்.10 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
சென்னை டி.எம்.எஸ் - வண்ணாரபேட்டை இடையே கூவம் ஆற்றுக்கு கீழே பயணிக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
3 Feb 2019 6:28 PM GMT
மெட்ரோ ரயில் ஊழியர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவிப்பு...
சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
29 Jan 2019 6:12 AM GMT
வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை அடுத்த மாதம் தொடக்கம்
சென்னை வண்ணாரப்பேட்டை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ வழித்தடத்தில் ரயில் சேவையை தொடங்க, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி வழங்கியுள்ளதால் அடுத்த மாதம் சேவை தொடங்கப்படுகிறது.