இந்த தேதியில் வெறும் ரூ.5 தான் டிக்கெட்.. சென்னை மக்களுக்கு மெட்ரோ அசத்தல் அறிவிப்பு

x

சென்னை மெட்ரோ ரயிலின் அடித்தள நாள் டிசம்பர் 3-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து அன்றைய தினம் மட்டும், கியூ.ஆர். கோடு அடிப்படையில் டிஜிட்டல் டிக்கெட் பெறும் பயணிகளிடம் 5 ரூபாய் மட்டும் வசூலிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் பயணச்சீட்டையை ஊக்குவிக்கும் பொருட்டும், பயணிகள் இந்தச் சலுகையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்