#JUSTIN || மெட்ரோ ரயில் சேவை மீண்டும் இயக்கம்

x

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தொழில்நுட்பப் பிரச்சனை சீர் செய்யப்பட்டு மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல் இயங்குகிறது

தொழில்நுட்ப கோளாறு காரணமாக அண்ணா சாலை வழியாக மின்கோனார் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்