நீங்கள் தேடியது "chennai central"

2 வயது பெண் குழந்தை கடத்தல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு
14 Jan 2020 1:45 AM IST

2 வயது பெண் குழந்தை கடத்தல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடையில் தூங்கி கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம்: கண்டன ஆர்ப்பாட்டம் - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்பு
21 Dec 2019 2:47 PM IST

குடியுரிமை திருத்த சட்டம்: கண்டன ஆர்ப்பாட்டம் - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, புதுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கலந்து கொண்டார்.

மெட்ரோ ரயில் பணியால் கட்டடத்தில் விரிசல் : மெட்ரோ பணியாளர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
8 Dec 2019 3:36 AM IST

மெட்ரோ ரயில் பணியால் கட்டடத்தில் விரிசல் : மெட்ரோ பணியாளர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஏ.இ. கோயில் சந்திப்பில் மெட்ரோ ரயில் திட்டப்பணி காரணமாக கடைகளில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை சென்ட்ரல் முதல் கொல்லம் வரை சிறப்பு ரயில்கள்
6 Nov 2019 8:31 AM IST

சென்னை சென்ட்ரல் முதல் கொல்லம் வரை சிறப்பு ரயில்கள்

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, வரும்15 ஆம் தேதி முதல், சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.