சென்னை சென்ட்ரலில் சாரை சாரையாக படையெடுத்து கிளம்பும் வட மாநிலத்தவர்கள்

• வெளியேறுகிறார்களா வடமாநில தொழிலாளர்கள்? • தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் போலி வீடியோக்கள் • சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களால் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்? • சமூக வலைதளத்தில் பரவிய வதந்தியை நம்பி வெளியேறுவதால் தொழில் பாதிப்பு என தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் கவலை • அடுத்த வாரம் வரும் ஹோலி பண்டிக்கைக்காகவே சொந்த ஊர் செல்வதாக வட மாநில தொழிலாளர்கள் சிலர் விளக்கம்
X

Thanthi TV
www.thanthitv.com