நீங்கள் தேடியது "Thirumangalam"

துப்புரவுப் பணியாளர் காலில் விழுந்த அமைச்சர் - நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் நெகிழ்ச்சி
17 April 2020 8:56 AM GMT

துப்புரவுப் பணியாளர் காலில் விழுந்த அமைச்சர் - நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் நெகிழ்ச்சி

திருமங்கலம் தொகுதியில் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அவர்களின் காலில் விழுந்து வணங்கினார்.

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு - 18 சவரன் நகைகள் கொள்ளை
17 Feb 2020 10:02 AM GMT

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு - 18 சவரன் நகைகள் கொள்ளை

திருமங்கலம் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 18 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

லாரி ஓட்டுநரை தாக்கி பணம் கொள்ளை - குலைநடுங்க வைக்கும் பட்டா கத்தி கும்பல்
8 Feb 2020 6:50 AM GMT

லாரி ஓட்டுநரை தாக்கி பணம் கொள்ளை - குலைநடுங்க வைக்கும் பட்டா கத்தி கும்பல்

திருமங்கலம் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பட்டா கத்தியுடன் லாரியை இடைமறித்த வழிப்பறி கும்பல் ஓட்டுநரை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்றது.

மதுரை அருகே கவுன்சிலர் மீது தாக்குதல் : கவுன்சிலர் உள்ளிட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
4 Jan 2020 11:04 PM GMT

மதுரை அருகே கவுன்சிலர் மீது தாக்குதல் : கவுன்சிலர் உள்ளிட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

வீட்டு வாசலில் பேசிக் கொண்டிருந்த கவுன்சிலர் மற்றும் அவரின் உறவினர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தி விட்டு தப்பியோடிய 15 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மெட்ரோ ரயில் பணியால் கட்டடத்தில் விரிசல் : மெட்ரோ பணியாளர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
7 Dec 2019 10:06 PM GMT

மெட்ரோ ரயில் பணியால் கட்டடத்தில் விரிசல் : மெட்ரோ பணியாளர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஏ.இ. கோயில் சந்திப்பில் மெட்ரோ ரயில் திட்டப்பணி காரணமாக கடைகளில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருமங்கலம் ஆசிரியை மாற்றப்பட்டதற்கு பெற்றோர் எதிர்ப்பு - பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்
18 Nov 2019 12:20 PM GMT

திருமங்கலம் ஆசிரியை மாற்றப்பட்டதற்கு பெற்றோர் எதிர்ப்பு - பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்

திருமங்கலம் அருகே பெரிய வாகைக்குளம் என்ற கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 19 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியை திடீரென மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயங்கர ஆயுதங்களால் வாகனங்களை சேதப்படுத்திய கும்பல் : சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ
30 Oct 2019 11:08 AM GMT

பயங்கர ஆயுதங்களால் வாகனங்களை சேதப்படுத்திய கும்பல் : சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ

சென்னை திருமங்கலத்தில், பொது இடத்தில் மது அருந்தியதை தட்டிகேட்டதால், ஆத்திரம் அடைந்த கும்பல், பயங்கர ஆயுதங்களால் வாகனங்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டது.

சுஜித் உருவப்படத்திற்கு முதலமைச்சர் அஞ்சலி
29 Oct 2019 4:32 PM GMT

சுஜித் உருவப்படத்திற்கு முதலமைச்சர் அஞ்சலி

திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டியில் உள்ள சுஜித்தின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.