நீங்கள் தேடியது "MRTS"

மெட்ரோ ரயில் பணியால் கட்டடத்தில் விரிசல் : மெட்ரோ பணியாளர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
8 Dec 2019 3:36 AM IST

மெட்ரோ ரயில் பணியால் கட்டடத்தில் விரிசல் : மெட்ரோ பணியாளர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஏ.இ. கோயில் சந்திப்பில் மெட்ரோ ரயில் திட்டப்பணி காரணமாக கடைகளில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீண்ட தூர ரயில்களில் தூய்மைப் பணி வழக்கம் போல் தொடரும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
23 Aug 2019 7:08 PM IST

"நீண்ட தூர ரயில்களில் தூய்மைப் பணி வழக்கம் போல் தொடரும்" - தெற்கு ரயில்வே அறிவிப்பு

நீண்ட தூர ரயில்களில் தூய்மைப் பணி வழக்கம் போல் தொடரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மெட்ரோ ரயிலில் மு.க.ஸ்டாலின் பயணம்  : திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம்
25 July 2019 12:47 AM IST

"மெட்ரோ ரயிலில் மு.க.ஸ்டாலின் பயணம் : திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம்"

மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் , தமது வீட்டிற்கு செல்ல மெட்ரோ ரெயிலில் பயணம் மேற்கொண்டார் .

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 1.2% சரிவு - தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த்
9 July 2019 2:54 PM IST

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 1.2% சரிவு - தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த்

தென்இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 1 புள்ளி 2 சதவீதம் குறைந்துள்ளது என தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் நிறுத்தம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
16 Jun 2019 6:57 AM IST

செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் நிறுத்தம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் சேவை இன்று காலை 11 மணி முதல் நிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூவம் ஆற்றுக்கு கீழே மெட்ரோ ரயில் சேவை : பிப்.10 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
7 Feb 2019 2:17 PM IST

கூவம் ஆற்றுக்கு கீழே மெட்ரோ ரயில் சேவை : பிப்.10 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

சென்னை டி.எம்.எஸ் - வண்ணாரபேட்டை இடையே கூவம் ஆற்றுக்கு கீழே பயணிக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை அடுத்த மாதம் தொடக்கம்
29 Jan 2019 11:42 AM IST

வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை அடுத்த மாதம் தொடக்கம்

சென்னை வண்ணாரப்பேட்டை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ வழித்தடத்தில் ரயில் சேவையை தொடங்க, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி வழங்கியுள்ளதால் அடுத்த மாதம் சேவை தொடங்கப்படுகிறது.