நீங்கள் தேடியது "Pocso Act"

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞர் கைது...
18 Oct 2018 4:11 PM GMT

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞர் கைது...

சென்னை - சேப்பாக்கம் : 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணிக்கம் சிங் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

9 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்ஸோ சட்டத்தில் ஓட்டுநர் கைது
13 Oct 2018 7:40 AM GMT

9 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்ஸோ சட்டத்தில் ஓட்டுநர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஓட்டுநர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை - போக்ஸோ சட்டத்தின் கீழ் இரண்டு முதியவர்கள் கைது
18 Sep 2018 9:41 PM GMT

5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை - போக்ஸோ சட்டத்தின் கீழ் இரண்டு முதியவர்கள் கைது

தேனி: 5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜீவமணி மற்றும் ராசு என்ற இரு முதியவர்களை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்

திருடன் போலீஸ் - 30.08.2018 -  தவறான உறவால் கொடூரமாக கொலை   செய்யப்பட்ட பெண்
30 Aug 2018 5:18 PM GMT

திருடன் போலீஸ் - 30.08.2018 - தவறான உறவால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்

திருடன் போலீஸ் - 30.08.2018 - தவறான உறவால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
15 Aug 2018 4:09 AM GMT

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கமால்தீன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

சிறுமியின் பின்னணி தெரிந்த பின்னரே குற்றம் நடந்துள்ளது - தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்
20 July 2018 5:58 AM GMT

சிறுமியின் பின்னணி தெரிந்த பின்னரே குற்றம் நடந்துள்ளது - தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்

சென்னையில் சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் பின்னணி குறித்து முழுமையாக அறிந்து கொண்ட குற்றவாளிகள் இதில் துணிந்து ஈடுபட்டதாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

போக்சோ சட்டமும் வழக்குகளும்
19 July 2018 6:53 AM GMT

போக்சோ சட்டமும் வழக்குகளும்

சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் சட்டம் சொல்வது என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்..

சிறுமி பாலியல் பலாத்காரம்  - தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட அவமானம் - வைகோ கருத்து
18 July 2018 3:54 AM GMT

சிறுமி பாலியல் பலாத்காரம் - தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட அவமானம் - வைகோ கருத்து

12 வயது சிறுமியை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது, தமிழ் நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்

போக்சோ சட்டத்தின்படி குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை..?
18 July 2018 3:23 AM GMT

போக்சோ சட்டத்தின்படி குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை..?

பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டம் கூறும் வழிமுறைகள் என்ன?

சென்னையில் சிறுமி பலாத்காரம் : நடந்தது என்ன..?
17 July 2018 8:58 AM GMT

சென்னையில் சிறுமி பலாத்காரம் : நடந்தது என்ன..?

சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் வெளியில் வந்தது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்
17 July 2018 6:47 AM GMT

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழதைகளை பெற்றோர் பாதுகாப்பது எப்படி..?
17 July 2018 6:24 AM GMT

பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழதைகளை பெற்றோர் பாதுகாப்பது எப்படி..?

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி சித்தண்ணன் கூறும் தகவல்கள்..