நீங்கள் தேடியது "Plastic Bags"

மக்காச்சோளத்தால் உருவான பைகள் - வேலூர் மாநகராட்சியில் புதிய முயற்சி
30 Jan 2020 5:27 AM GMT

மக்காச்சோளத்தால் உருவான பைகள் - வேலூர் மாநகராட்சியில் புதிய முயற்சி

வேலூரில் நூறுசதவீதம் மக்கக் கூடிய வகையில் மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பைகள் வேலூரில் விற்பனைக்கு வந்துள்ளன.

பிளாஸ்டிக் தடை - மக்கள் மத்தியில் வரவேற்பு : அமைச்சர் கே.சி கருப்பணன்...
11 Feb 2019 10:22 AM GMT

பிளாஸ்டிக் தடை - மக்கள் மத்தியில் வரவேற்பு : அமைச்சர் கே.சி கருப்பணன்...

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்திருப்பதாக அமைச்சர் கே.சி கருப்பணன் தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் கவர்களை கேட்ட ஊழியர்களிடம் வேஷ்டியை அவிழ்த்து எறிந்த வியாபாரி...
8 Feb 2019 6:20 PM GMT

பிளாஸ்டிக் கவர்களை கேட்ட ஊழியர்களிடம் வேஷ்டியை அவிழ்த்து எறிந்த வியாபாரி...

சேலத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வில் பிளாஸ்டிக் கவர்களை கேட்ட ஊழியர்களிடம் வேஷ்டியை அவிழ்த்து வியாபாரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தடையை மீறி பிளாஸ்டிக் உபயோகம் - அபராதம் விதிப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை
5 Feb 2019 3:32 AM GMT

"தடையை மீறி பிளாஸ்டிக் உபயோகம்" - அபராதம் விதிப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

காசிமேடு துறைமுகத்தில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்...
3 Feb 2019 11:47 AM GMT

காசிமேடு துறைமுகத்தில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்...

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை : புத்துயிர் பெற்ற துணிப்பை உற்பத்தி
12 Jan 2019 6:40 AM GMT

பிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை : புத்துயிர் பெற்ற துணிப்பை உற்பத்தி

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலால், அனைத்து வணிக நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு துணிப்பைகளை வழங்கி வருகின்றன.

பிளாஸ்டிக் இல்லா சென்னை பல்கலைக் கழகம் - துணைவேந்தர் துரைசாமி அறிவிப்பு
3 Jan 2019 1:09 PM GMT

"பிளாஸ்டிக் இல்லா சென்னை பல்கலைக் கழகம்" - துணைவேந்தர் துரைசாமி அறிவிப்பு

சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள அனைத்து உறுப்பு கல்லூரிகளிலும் பிளாஸ்டிக் இல்லாத நிலையை உருவாக்குவோம் என துணை வேந்தர் துரைசாமி கூறினார்

பாத்திரங்களுடன் வருபவர்களுக்கு 10% தள்ளுபடி - ஓட்டல்கள் அறிவிப்பு
2 Jan 2019 12:18 PM GMT

பாத்திரங்களுடன் வருபவர்களுக்கு 10% தள்ளுபடி - ஓட்டல்கள் அறிவிப்பு

புதுக்கோட்டை அசைவ ஓட்டல்கள் பார்சல் வாங்க பாத்திரங்கள் மற்றும் துணிப்பை எடுத்து வருபவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளன.

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை அமல் எந்த அளவில் உள்ளது?
1 Jan 2019 7:15 PM GMT

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை அமல் எந்த அளவில் உள்ளது?

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை அமல் எந்த அளவில் உள்ளது என்பதை விவரிக்கிறது, இந்த சிறப்பு பார்வை

பிளாஸ்டிக் தயாரிப்பாளர்களுக்கு வங்கி கடன் - அமைச்சர் கே. சி. கருப்பணன் உறுதி
31 Dec 2018 4:10 PM GMT

"பிளாஸ்டிக் தயாரிப்பாளர்களுக்கு வங்கி கடன்" - அமைச்சர் கே. சி. கருப்பணன் உறுதி

பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பவர்கள், தங்கள் போராட்டத்தை கைவிட்டு, மாற்றுத்தொழிலுக்கு மாறினால், வங்கிகள் மூலம் கடனுதவி கிடைக்க உதவி செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் உறுதி அளித்துள்ளார்.