"பிளாஸ்டிக் தயாரிப்பாளர்களுக்கு வங்கி கடன்" - அமைச்சர் கே. சி. கருப்பணன் உறுதி

பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பவர்கள், தங்கள் போராட்டத்தை கைவிட்டு, மாற்றுத்தொழிலுக்கு மாறினால், வங்கிகள் மூலம் கடனுதவி கிடைக்க உதவி செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் உறுதி அளித்துள்ளார்.
x
பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பவர்கள், தங்கள் போராட்டத்தை கைவிட்டு, மாற்றுத்தொழிலுக்கு மாறினால், வங்கிகள் மூலம் கடனுதவி கிடைக்க உதவி செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் உறுதி அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே அம்மாபேட்டை அரசு மேல் நிலைப்பள்ளியிலும், நெருஞ்சிப்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலும் இலவச சைக்கிள்களை விநியோகித்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அமைச்சர் இந்த உறுதியை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்