நீங்கள் தேடியது "KC Karuppanan"

பிளாஸ்டிக் தயாரிப்பாளர்களுக்கு வங்கி கடன் - அமைச்சர் கே. சி. கருப்பணன் உறுதி
31 Dec 2018 9:40 PM IST

"பிளாஸ்டிக் தயாரிப்பாளர்களுக்கு வங்கி கடன்" - அமைச்சர் கே. சி. கருப்பணன் உறுதி

பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பவர்கள், தங்கள் போராட்டத்தை கைவிட்டு, மாற்றுத்தொழிலுக்கு மாறினால், வங்கிகள் மூலம் கடனுதவி கிடைக்க உதவி செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் உறுதி அளித்துள்ளார்.

அமைச்சர்கள் காலில் விழுந்த மூதாட்டி -  பணம் கொடுத்து  ஆறுதல் கூறிய அமைச்சர்கள்
8 Dec 2018 4:53 PM IST

அமைச்சர்கள் காலில் விழுந்த மூதாட்டி - பணம் கொடுத்து ஆறுதல் கூறிய அமைச்சர்கள்

மூதாட்டி ஒருவர் அமைச்சர்கள் காலில் விழுந்து கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் கோரிய நெகிழ்ச்சியான சம்பவம் சத்தியமங்கலத்தில் அரங்கேறியுள்ளது