பிளாஸ்டிக் பொருட்கள் தடை எதிரொலி : மதுபான பாட்டிலில் டீ வாங்கிச் செல்லும் நபர்

சமூக வலைத்தளங்களில் உலா வரும் காட்சி
x
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பார்சல் டீ வாங்க வந்த ஒருவர் பாத்திரம் இல்லாததால் காலியாக உள்ள மதுபாட்டிலில் டீயை வாங்கிச் செல்கிறார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது... 

Next Story

மேலும் செய்திகள்