"பிளாஸ்டிக் இல்லா சென்னை பல்கலைக் கழகம்" - துணைவேந்தர் துரைசாமி அறிவிப்பு

சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள அனைத்து உறுப்பு கல்லூரிகளிலும் பிளாஸ்டிக் இல்லாத நிலையை உருவாக்குவோம் என துணை வேந்தர் துரைசாமி கூறினார்
x
சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள அனைத்து உறுப்பு கல்லூரிகளிலும் பிளாஸ்டிக் இல்லாத நிலையை உருவாக்குவோம் என துணை வேந்தர் துரைசாமி கூறினார்.சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பிளாஸ்டிக் இல்லா தமிழகம் என்கிற விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து பேசுகையில் இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கையில் பதாகைகளை ஏந்தி வளாகம் முழுவதும் பேரணியாக வந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக உள்ள பொருட்கள் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்