நீங்கள் தேடியது "Chennai University"

கலை அறிவியல் மாணவர்களின் அரியர் தேர்ச்சி - பல்கலைகழகங்கள் ஒப்புதல் என தகவல்
18 Oct 2020 6:07 AM GMT

கலை அறிவியல் மாணவர்களின் அரியர் தேர்ச்சி - பல்கலைகழகங்கள் ஒப்புதல் என தகவல்

கலை, அறிவியல் படிப்புகளில் அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச கல்லூரி கல்வி - சென்னை பல்கலை. அறிவிப்பு
20 July 2020 12:32 PM GMT

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச கல்லூரி கல்வி - சென்னை பல்கலை. அறிவிப்பு

ஏழை, எளிய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச கல்லூரி கல்வி வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை பல்கலை. துணைவேந்தர் பதவி - ஜூன் 4 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
5 May 2020 9:55 AM GMT

சென்னை பல்கலை. துணைவேந்தர் பதவி - ஜூன் 4 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

சென்னை பல்கலையின் தற்போதைய துணைவேந்தர் துரைசாமியின் பதவிக்காலம் முடிவதையொட்டி, புதிய துணைவேந்தரை நியமிக்க தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை மசோதா : போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை பல்கலை. மாணவர்கள் வெளியேற்றம்
19 Dec 2019 2:17 AM GMT

குடியுரிமை மசோதா : போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை பல்கலை. மாணவர்கள் வெளியேற்றம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 2 ஆவது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய சென்னை பல்கலைக்கழக மாணவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

சென்னை பல்கலை. நிகழ்ச்சிக்காக வெங்கய்ய நாயுடு வருகை - ஆளுநர், ஓ.பி.எஸ். டி.ஜி.பி. உள்ளிட்டோர் வரவேற்பு
23 Aug 2019 7:18 PM GMT

சென்னை பல்கலை. நிகழ்ச்சிக்காக வெங்கய்ய நாயுடு வருகை - ஆளுநர், ஓ.பி.எஸ். டி.ஜி.பி. உள்ளிட்டோர் வரவேற்பு

சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, சென்னை வந்தார்.

பிளாஸ்டிக் இல்லா சென்னை பல்கலைக் கழகம் - துணைவேந்தர் துரைசாமி அறிவிப்பு
3 Jan 2019 1:09 PM GMT

"பிளாஸ்டிக் இல்லா சென்னை பல்கலைக் கழகம்" - துணைவேந்தர் துரைசாமி அறிவிப்பு

சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள அனைத்து உறுப்பு கல்லூரிகளிலும் பிளாஸ்டிக் இல்லாத நிலையை உருவாக்குவோம் என துணை வேந்தர் துரைசாமி கூறினார்