சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக்கான கேள்வித்தாள்களில் மாபெரும் குளறுபடி, கேள்வித்தாள்கள் குளறுபடியை தொடர்ந்து, பருவத்தேர்வுகள் ரத்து, சென்னை பல்கலைக் கழக துணை வேந்தர் கெளரி அறிவிப்பு