கலை அறிவியல் மாணவர்களின் அரியர் தேர்ச்சி - பல்கலைகழகங்கள் ஒப்புதல் என தகவல்

கலை, அறிவியல் படிப்புகளில் அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
x
கலை, அறிவியல் படிப்புகளில் அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்கலைக் கழகங்கள் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்