நீங்கள் தேடியது "Arrears"

கலை அறிவியல் மாணவர்களின் அரியர் தேர்ச்சி - பல்கலைகழகங்கள் ஒப்புதல் என தகவல்
18 Oct 2020 6:07 AM GMT

கலை அறிவியல் மாணவர்களின் அரியர் தேர்ச்சி - பல்கலைகழகங்கள் ஒப்புதல் என தகவல்

கலை, அறிவியல் படிப்புகளில் அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரியர் தேர்ச்சி தொடர்பாக மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்
16 Sep 2020 12:09 PM GMT

"அரியர் தேர்ச்சி தொடர்பாக மாணவர்கள் பயப்பட வேண்டாம்" - அமைச்சர் அன்பழகன்

அரியர் தேர்ச்சி தொடர்பாக மாணவர்கள் பயப்பட வேண்டாம் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பொறியியல் அரியர் தேர்வு ரத்துக்கு எதிர்ப்பு - அண்ணா பல்கலை.துணை வேந்தர் சூரப்பா உறுதி
5 Sep 2020 8:46 AM GMT

பொறியியல் அரியர் தேர்வு ரத்துக்கு எதிர்ப்பு - அண்ணா பல்கலை.துணை வேந்தர் சூரப்பா உறுதி

பொறியியல் மாணவர்களுக்கு அரியர்ஸ் தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என ஏஐசிடிஇ மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா உறுதிபட தெரிவித்துள்ளார்.

அரியர்ஸ் பாட தேர்ச்சி அறிவிப்பு விவகாரம் - அரியர் பாடங்களில் தேர்ச்சி பெற்றதாக ஆக.31ல் தமிழக அரசு அறிவிப்பு
5 Sep 2020 6:32 AM GMT

அரியர்ஸ் பாட தேர்ச்சி அறிவிப்பு விவகாரம் - அரியர் பாடங்களில் தேர்ச்சி பெற்றதாக ஆக.31ல் தமிழக அரசு அறிவிப்பு

பல்கலைக் கழக தேர்வுகளை நடத்த முடியாததால், அரியர் வைத்திருந்த மாணவர்கள் உட்பட, தேர்வு கட்டணம் செலுத்திய அனைத்து கல்லூரி மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு கடந்த 31ஆம் தேதி அறிவித்தது.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போனஸ் : முரண்பட்ட அரசு ஆணை என தொ.மு.ச. கண்டனம்
27 Oct 2018 9:15 AM GMT

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போனஸ் : முரண்பட்ட அரசு ஆணை என தொ.மு.ச. கண்டனம்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான போனஸ் அறிவிப்பு, அரசு ஆணைக்கு முரண்பட்டுள்ளதாக, தொ.மு.ச. பேரவை தெரிவித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
23 Oct 2018 10:20 AM GMT

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.