பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச கல்லூரி கல்வி - சென்னை பல்கலை. அறிவிப்பு

ஏழை, எளிய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச கல்லூரி கல்வி வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
x
ஏழை, எளிய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச கல்லூரி கல்வி வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்கு
வரும் 27-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ள பல்கலைக்கழகம், சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு  மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்