நீங்கள் தேடியது "Panneerselvam"

ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெற்ற ஒரே தலைவர் யார்? - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சு
15 Dec 2019 6:06 PM GMT

"ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெற்ற ஒரே தலைவர் யார்?" - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெற்ற மாற்று கட்சி தலைவர், தான் ஒருவராக தான் இருக்க முடியும் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

20 நாட்களுக்குள் வெங்காயம் விலை குறையும் - முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை
8 Dec 2019 5:10 PM GMT

"20 நாட்களுக்குள் வெங்காயம் விலை குறையும்" - முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை

வெங்காயத்தின் விலையேற்றம் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் அதிமுக ஆலோசனை கூட்டம் : முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு
7 Dec 2019 3:06 AM GMT

உள்ளாட்சி தேர்தல் அதிமுக ஆலோசனை கூட்டம் : முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அதிமுக பொதுக்குழு : 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்
24 Nov 2019 10:18 AM GMT

அதிமுக பொதுக்குழு : 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்

அதிமுக பொதுக்குழுவில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் டிஜிபியே பொறுப்பு: சிலைக்கடத்தல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
8 Nov 2019 2:10 PM GMT

நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் டிஜிபியே பொறுப்பு": சிலைக்கடத்தல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சிலைக்கடத்தல் வழக்கில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பு என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் - நவ.6ல் அதிமுக ஆலோசனை
3 Nov 2019 9:20 PM GMT

உள்ளாட்சி தேர்தல் - நவ.6ல் அதிமுக ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் குறித்து வரும் 6ஆம் தேதி, எம்.எல்.ஏ, எம்.பிக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அதிமுக ஆலோசனை நடத்த உள்ளது.

ஓர் ஆண்டில் மின் தட்டுப்பாட்டை சரி செய்தது அதிமுக - பன்னீர் செல்வம்
13 Oct 2019 4:59 PM GMT

ஓர் ஆண்டில் மின் தட்டுப்பாட்டை சரி செய்தது அதிமுக - பன்னீர் செல்வம்

மின் தட்டுப்பாட்டை நீக்க முடியாத ஆட்சி தி.மு.க. என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தின் எதிர்காலத்தை அதிமுகவால் தான் காப்பாற்ற முடியும் - ஓ. பன்னீர்செல்வம்
19 Aug 2019 7:21 PM GMT

"தமிழகத்தின் எதிர்காலத்தை அதிமுகவால் தான் காப்பாற்ற முடியும்" - ஓ. பன்னீர்செல்வம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர், அ.தி.மு.க.வில் பிற கட்சிகளை சேர்ந்தவர் அதிகளவில் இணைவதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

செம்மர கடத்தலில் 5,000 தமிழர்கள் கைது - ஆந்திர சிறையில் வாடுவதாக அதிமுக எம்.எல்.ஏ தகவல்
15 Aug 2019 2:50 AM GMT

"செம்மர கடத்தலில் 5,000 தமிழர்கள் கைது" - ஆந்திர சிறையில் வாடுவதாக அதிமுக எம்.எல்.ஏ தகவல்

செம்மர கடத்தலில் கைது செய்யப்பட்ட தமிழக இளைஞர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் ஆந்திரா மாநிலத்தின் விஜயவாடா சிறையில் வாடி வருவதாக கலசப்பாக்கம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அரசியல் காரணங்களுக்காக குற்றம் சாட்டுகிறார் ஸ்டாலின் - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்
12 Aug 2019 11:05 AM GMT

"அரசியல் காரணங்களுக்காக குற்றம் சாட்டுகிறார் ஸ்டாலின்" - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்

அரசியல் காரணங்களுக்காக‌ திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக மீது குற்றம்சாட்டுவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

24 மணி நேரத்தில் பேருந்து வசதி - கலசப்பாக்கம் அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் நடவடிக்கை
25 July 2019 2:06 PM GMT

24 மணி நேரத்தில் பேருந்து வசதி - கலசப்பாக்கம் அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தின் குருவிமலை, பூண்டி, சோழவரம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலசப்பாக்கம் வழியாக பூவாம்பட்டு வரை பேருந்து வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

எம்எல்ஏக்களுக்கு சென்னையில் அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு
20 July 2019 12:32 PM GMT

எம்எல்ஏக்களுக்கு சென்னையில் அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

எம்எல்ஏக்களுக்கு சென்னையில் அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.