உள்ளாட்சி தேர்தல் அதிமுக ஆலோசனை கூட்டம் : முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தல் அதிமுக ஆலோசனை கூட்டம் : முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு
x
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்  நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., உள்ளிட்ட கட்சி பிரதிநிகளுடன்  அதிமுக நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது உள்ளாட்சி தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.   

Next Story

மேலும் செய்திகள்