நீங்கள் தேடியது "palayamkottai"

புயல் நிவாரணம் தமிழகத்துக்கு மேலும் ரூ353.70 கோடி
2 Dec 2018 9:37 AM GMT

புயல் நிவாரணம் தமிழகத்துக்கு மேலும் ரூ353.70 கோடி

கஜா புயல் பாதிப்பிற்கு, தமிழகத்துக்கு மேலும் 353 கோடியே 70 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரண நிதியை, மத்திய அரசு அறிவித்துள்ளது.

தென்னை மரங்கள் சேதம் - மறுசீரமைப்பு தொழில்நுட்பங்கள்
2 Dec 2018 7:36 AM GMT

தென்னை மரங்கள் சேதம் - மறுசீரமைப்பு தொழில்நுட்பங்கள்

கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்களை மறுசீரமைப்பதற்கான தொழில்நுட்பங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.

பிச்சை எடுத்த பணத்தை புயல் நிவாரணத்துக்கு வழங்கிய மாற்றுத்திறனாளி முதியவரின் பெரிய மனது...
2 Dec 2018 7:22 AM GMT

பிச்சை எடுத்த பணத்தை புயல் நிவாரணத்துக்கு வழங்கிய மாற்றுத்திறனாளி முதியவரின் பெரிய மனது...

பிச்சை எடுத்த தொகையை புயல் நிவாரணத்திற்கு வழங்கிய முதியவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

மின்வாரிய தொழிலாளர்களுக்கு தோசை சுட்டுக்கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்
2 Dec 2018 3:39 AM GMT

மின்வாரிய தொழிலாளர்களுக்கு தோசை சுட்டுக்கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்வாரிய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

புயல் நிவாரணத்திற்காக ஊட்டி தனியார் ஓட்டலில் பேஷன் ஷோ
2 Dec 2018 2:12 AM GMT

புயல் நிவாரணத்திற்காக ஊட்டி தனியார் ஓட்டலில் பேஷன் ஷோ

ஊட்டியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் லயன்ஸ் கிளப் சார்பில் கஜா புயல் நிவாரணம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய பேஷன் ஷோ நடத்தி நிதி திரட்டப்பட்டது.

பிளாஸ்டிக் இல்லா நெல்லையை உருவாக்க முயற்சி, இயற்கையிலான பொருட்களை பயன்படுத்த விழிப்புணர்வு
1 Dec 2018 7:33 PM GMT

பிளாஸ்டிக் இல்லா நெல்லையை உருவாக்க முயற்சி, இயற்கையிலான பொருட்களை பயன்படுத்த விழிப்புணர்வு

பாளையங்கோட்டை பகுதியிலுள்ள மாநகராட்சி மண்டபத்தில், பிளாஸ்டிக் இல்லா நெல்லை மாநகராட்சியை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தமிழகத்தில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி
24 Nov 2018 2:29 AM GMT

தமிழகத்தில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி

கும்பகோணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான சுவாமிமலை, தாராசுரம், அம்மா சத்திரம், அசூர், சுந்தர பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு கன மழை பெய்தது.

புயல் பாதிப்பு நிதியுதவி : 4 ஆண்டு சேமிப்பை வழங்கிய பள்ளி மாணவன்
24 Nov 2018 2:18 AM GMT

புயல் பாதிப்பு நிதியுதவி : 4 ஆண்டு சேமிப்பை வழங்கிய பள்ளி மாணவன்

பள்ளி மாணவன் தான் 4 ஆண்டுகளாக சேமித்த நான்காயிரம் ரூபாயை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் வழங்கியுள்ளான்.

கஜா புயல் நிவாரணம் : காலணிகளை சுத்தம் செய்து நிதி திரட்டும் புகைப்பட கலைஞர்
24 Nov 2018 2:12 AM GMT

கஜா புயல் நிவாரணம் : காலணிகளை சுத்தம் செய்து நிதி திரட்டும் புகைப்பட கலைஞர்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாபுராஜ் என்ற புகைப்படக் கலைஞர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டி வருகிறார்.

தாமிரபரணி மஹா புஷ்கரவிழா : சிறப்பு தபால் உறை நெல்லையில் வெளியீடு
15 Oct 2018 12:46 PM GMT

தாமிரபரணி மஹா புஷ்கரவிழா : சிறப்பு தபால் உறை நெல்லையில் வெளியீடு

தாமிரபரணி மஹா புஷ்கரவிழாவையொட்டி நெல்லை பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் சிறப்பு தபால் உரை வெளியிடப்பட்டது.

கைதிகளை ஜாதி பெயர் சொல்லி அழைப்பதாக எழுந்த புகார்...
29 Sep 2018 1:40 AM GMT

கைதிகளை ஜாதி பெயர் சொல்லி அழைப்பதாக எழுந்த புகார்...

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளை ஜாதி வாரியாக பிரித்து தனி கட்டிடங்களில் வைத்திருப்பதாக வெளியான செய்தியை தொடர்ந்து, மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது.

கொல்லைப்புற வழியாக பதவிக்கு வந்தவர் ஸ்டாலின் - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
21 Sep 2018 8:08 PM GMT

"கொல்லைப்புற வழியாக பதவிக்கு வந்தவர் ஸ்டாலின்" - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

பாளையங்கோட்டையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கொல்லைப்புற வழியாக பதவிக்கு வந்தவர் என பேசினார்