பிச்சை எடுத்த பணத்தை புயல் நிவாரணத்துக்கு வழங்கிய மாற்றுத்திறனாளி முதியவரின் பெரிய மனது...
பதிவு : டிசம்பர் 02, 2018, 12:52 PM
பிச்சை எடுத்த தொகையை புயல் நிவாரணத்திற்கு வழங்கிய முதியவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் தன்னார்வ தொண்டர் நிறுவனங்கள், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரங்குகள் அமைத்து நிவாரணப்பொருட்களை சேகரித்து வருகின்றனர். நேற்று இரவு அங்கு வந்த, 70 வயதான மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் தயங்கியபடி நின்றுள்ளார். அவரிடம் மையத்தில் இருந்தவர்கள் என்ன வேண்டும் என கேட்டதற்கு, தனக்கு உறவுகள் யாரும் இல்லை எனவும், தான் பிச்சை எடுத்த பணத்தை புயல் நிவாரணத்திற்காக வழங்க வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தொகை எவ்வளவு குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று கூறிய தன்னார்வலர்கள், அவர் கொடுத்த 12 ரூபாய் பணத்தை நிவாரணத்தொகையில் சேர்த்தனர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களின் மனதை நெகிழ வைத்தது.

தொடர்புடைய செய்திகள்

கஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி

கஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி

215 views

பிற செய்திகள்

சென்னை மற்றும் தஞ்சாவூரில் சிபிஐ சோதனை

சென்னை மற்றும் தஞ்சாவூரில் கார்த்தி வேலு என்பவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

1 views

மாலத்தீவுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி நிதியுதவி - பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு

3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது சாலியா, புதுடெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார்.

10 views

ரூ. 388 கோடியில் முக்கொம்பில் புதிய அணை

திருச்சி - கொள்ளிடம் ஆற்றின் முக்கொம்பில், இடிந்த மேலணைக்கு பதிலாக 388 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

5 views

ஐ.பி.எல். 12வது சீசனுக்கான ஏலம் : எந்த அணி யார் யாரை குறி வைக்கும் ?

ஐ.பி.எல். 12வது சீசனுக்கான ஏலத்தில் எந்த அணி வீரர்கள் யார் யாரை குறி வைக்கும் என்பதை தற்போது காணலாம்..

6 views

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

20 views

சத்தீஷ்கர் முதல்வராக பூபேஷ் பஹேல் பதவியேற்பு

சத்தீஷ்கர் மாநில முதலமைச்சராக பூபேஷ் பஹேல், பதவியேற்றுள்ளார்

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.