நீங்கள் தேடியது "Virdhunagar"
6 Dec 2019 5:36 PM IST
கோயிலில் திருட வந்த இடத்தில் தூங்கிய திருடன் : 18 ஆண்டுகளாக கோயில்களில் திருடியது அம்பலம்
கோயிலில் திருட வந்த இடத்தில் தூங்கியதால் போலீஸில் திருடன் சிக்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
21 Sept 2019 8:05 AM IST
மணல் சரிந்து விழுந்ததில் தந்தை - மகன் உயிரிழப்பு : போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடல்கள் அடக்கம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வைப்பாற்றில் முறைகேடாக மணல் அள்ளியபோது, மணல் சரிந்து விழுந்ததில் தந்தை,மகன் உயிரிழந்தனர்.
10 Sept 2019 2:57 PM IST
விருதுநகர் : சொக்கநாதசுவாமி கோவில் தேரோட்டம்
விருதுநகர் சொக்கநாதசுவாமி கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
10 Sept 2019 8:51 AM IST
ராஜபாளையம் : விசைத்தறி கூடத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் இயங்கிவரும் ஆதிநாராயணன் என்பவருக்கு சொந்தமான விசைத்தறி கூடத்தின் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
1 Sept 2019 6:10 PM IST
விருதுநகர் : சுதந்திரமடைந்து 73 ஆண்டுகளுக்கு பின் கிராமத்திற்கு பேருந்து இயக்கம்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் மீனாட்சிபுரம் கிராமத்திற்கு சுதந்திரமடைந்து 73 ஆண்டுகளாகியும் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தன.
2 Feb 2019 5:22 PM IST
வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை : 24 மணி நேரத்தில் கொலையாளிகளை கைது செய்த போலீசார்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆயிரம் கண் மாரியம்மன் கோயில் அருகே கனகவள்ளி என்ற பெண் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
15 Dec 2018 2:44 PM IST
கஜா புயலால் களையிழந்த புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம்
பச்சை பசேலென்று காட்சியளித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கஜா புயலின் தாக்கத்தால் சிதைந்து கிடக்கிறது.
8 Dec 2018 10:00 AM IST
15 ஆவது மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி : 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 15ஆவது மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நேற்று தொடங்கியது.
8 Dec 2018 8:44 AM IST
"தள்ளிவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் 18-ம் தேதி தொடங்கும்" - அண்ணா பல்கலைக்கழகம்
கஜா புயலால் தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள் இம்மாதம் 18-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
4 Dec 2018 12:49 PM IST
கஜா புயலால் பல ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் :கலக்கத்தில் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகள்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கஜா புயலின் சீற்றத்தால் ஒடிந்து விழுந்த நெற்கதிர்கள் அழுகத் தொடங்கி உள்ளது.
4 Dec 2018 11:28 AM IST
"நிவாரண பணிகளுக்கு ரூ.1,401 கோடி ஒதுக்கீடு" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
கஜா புயல் நிவாரண பணிகளுக்கு, ஆயிரத்து 401 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
4 Dec 2018 10:52 AM IST
கஜா புயல் - தமிழகம் முழுவதும் தொடரும் நிவாரண உதவிகள்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இருந்தும் தொடர்ந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.











