விருதுநகர் : சொக்கநாதசுவாமி கோவில் தேரோட்டம்

விருதுநகர் சொக்கநாதசுவாமி கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
விருதுநகர் : சொக்கநாதசுவாமி கோவில் தேரோட்டம்
x
விருதுநகர் சொக்கநாதசுவாமி கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சொக்கநாதசுவாமி கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்