நீங்கள் தேடியது "Temple Car Festival"
19 March 2020 4:01 PM IST
அழகிய நம்பிராயர் கோயிலில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
8 March 2020 11:22 AM IST
மஹா நந்திப்பெருமானுக்கு பால் அபிஷேகம் - பெரிய கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, மஹா நந்திப்பெருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.
10 Sept 2019 2:57 PM IST
விருதுநகர் : சொக்கநாதசுவாமி கோவில் தேரோட்டம்
விருதுநகர் சொக்கநாதசுவாமி கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
4 Aug 2019 1:05 PM IST
ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவில் ஆடிப்பூர தேர்த்திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
13 Jun 2019 4:34 PM IST
திருகாமீசுவரர் ஆலய பிரம்மோற்ச தேரோட்டம் : கிரண்பேடி, நாராயணசாமி தேரை வடம்பிடித்து இழுத்தனர்
புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற திருக்காமீசுவரர் ஆலய பிரம்மோற்சவ தேரோட்டத்தில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
13 April 2019 7:46 AM IST
திருவாரூர் அருகே கோவிலை பூட்ட முயன்றதால் சாலை மறியல்...
திருவாரூர் மாவட்டம் வண்டாம்பாளை கிராமத்தில் உள்ள அருள்மிகு மகாசக்தி மாரியம்மன் ஆலய திருவிழா கடந்த 7ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது
22 Dec 2018 5:22 PM IST
நெல்லை : அழகிய கூத்தர் திருக்கோயில் ஆருத்ரா தரிசன விழா
நெல்லை மாவட்டத்தில் உள்ள செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயில் ஆருத்ரா தரிசன திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடந்தது.
2 Nov 2018 5:50 PM IST
தூத்துக்குடி : பழமை வாய்ந்த சிவன் கோயில் தேரோட்டம்
தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோயிலில் ஐப்பசி திருவிழா கடந்த 25ஆம் தேதி தேரோட்டத்துடன் தொடங்கியது.
22 Sept 2018 12:09 PM IST
பெரியபுதூரில் ஒரே கல்லில் செய்யப்பட்ட 11 அடி உயர பெருமாள் பிரதிஷ்டை
சேலம் பெரியபுதூர் பாறைக்காடு பகுதியில் ஒரே கல்லில் செய்யப்பட்ட 11 அடி உயர பெருமாள் விக்ரகம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
18 Sept 2018 9:01 AM IST
"33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு" - சதானந்தம், மஹா தோஜா மண்டல சபைத் தலைவர்
சென்னை பெசன்ட் நகரில் மஹா தோஜா மண்டல சபையினரிடம் இருந்து 1984 ம் ஆண்டு, பாம்பன் சுவாமிகளின் சமாதியை இந்து அறநிலையத்துறை கைப்பற்றியது.
13 Aug 2018 10:15 AM IST
ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் - விண்ணை முட்டும் 'கோவிந்தா, கோபாலா' கோஷம்
புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.









