தூத்துக்குடி : பழமை வாய்ந்த சிவன் கோயில் தேரோட்டம்

தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோயிலில் ஐப்பசி திருவிழா கடந்த 25ஆம் தேதி தேரோட்டத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி : பழமை வாய்ந்த சிவன் கோயில் தேரோட்டம்
x
தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோயிலில் ஐப்பசி திருவிழா கடந்த 25ஆம் தேதி தேரோட்டத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதையொட்டி பாகம்பிரியாள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய வீதிகளின் வழியாக வந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்