மஹா நந்திப்பெருமானுக்கு பால் அபிஷேகம் - பெரிய கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

தஞ்சாவூர் பெரிய கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, மஹா நந்திப்பெருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.
மஹா நந்திப்பெருமானுக்கு பால் அபிஷேகம் - பெரிய கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
x
தஞ்சாவூர் பெரிய கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, மஹா நந்திப்பெருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மகா தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது.  இதில் ஆயிரக்கணக்கானோர்  பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்