திருகாமீசுவரர் ஆலய பிரம்மோற்ச தேரோட்டம் : கிரண்பேடி, நாராயணசாமி தேரை வடம்பிடித்து இழுத்தனர்
பதிவு : ஜூன் 13, 2019, 04:34 PM
புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற திருக்காமீசுவரர் ஆலய பிரம்மோற்சவ தேரோட்டத்தில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற திருக்காமீசுவரர் ஆலய பிரம்மோற்சவ தேரோட்டத்தில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். கடந்த 5ஆம் தேதி தொடங்கிய பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தில் ஆளுநர், முதலமைச்சரோடு அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, மக்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோரும் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனர். தேரோட்டத்தையொட்டி அப்பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1250 views

பிற செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு கடிதம் - ம‌ம்தா பானர்ஜியுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

இதனிடையே மேற்குவங்க முதலமைச்சர் ம‌ம்தா பானர்ஜி சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

12 views

தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவியேற்பு

முன்னதாக, நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கும் முன்பு, மக்களவை தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமாருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

53 views

தொடங்கியது நாடாளுமன்ற கூட்டத் தொடர் : பிரதமர் மோடி எம்.பி.யாக பதவியேற்பு

17-வது மக்களவை தேர்தலுக்கு பின்பு நாடாளுமன்றத்தின் முதல் கூட்டதொடர் இன்று தொடங்கியது.

33 views

"நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம்" - பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

22 views

வாளுடன் போலீசாரை வெட்ட முயன்ற சீக்கியர் : சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ

சீக்கிய ஓட்டுநர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் உள்பட 3 பேரை பணி இடைநீக்கம் செய்து வடமேற்கு டெல்லி மாநகர துணை ஆணையர், விஜயந்தா ஆர்யா உத்தரவிட்டுள்ளார்.

310 views

காங்கிரசில் மிகப்பெரிய மாற்றம் தேவை - வீரப்ப மொய்லி

காங்கிரசில் மிகப்பெரிய மாற்றம் தேவை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.