திருவாரூர் அருகே கோவிலை பூட்ட முயன்றதால் சாலை மறியல்...
பதிவு : ஏப்ரல் 13, 2019, 07:46 AM
திருவாரூர் மாவட்டம் வண்டாம்பாளை கிராமத்தில் உள்ள அருள்மிகு மகாசக்தி மாரியம்மன் ஆலய திருவிழா கடந்த 7ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது
திருவாரூர் மாவட்டம் வண்டாம்பாளை கிராமத்தில் உள்ள அருள்மிகு மகாசக்தி மாரியம்மன் ஆலய திருவிழா கடந்த 7ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுவாமி ஊர்வலம் வருவது தொடர்பாக இரு தரப்பினரிடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருகிறது. இந்நிலையில் கோவிலை திறப்பதற்கும், அபிஷேகம் செய்வதற்கும் இரு தரப்பினருக்கும் அனுமதி மறுக்கப்பட்டு 144 தடை உத்தரவை திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் பிறப்பித்தார். இதை கண்டித்து வண்டாம்பாளையம் பேருந்து நிலையம் அருகே ஒரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த நன்னிலம் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இரண்டு மணி நேரமாக நடந்த சாலை மறியல் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

வெறிநாய் கடித்து 20 பேர் காயம் : வெறிநாயை பிடிக்க ஊழியர்கள் தீவிரம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மற்றும் பெருக வாழ்ந்தானை சுற்றியுள்ள கிராமங்களில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று, வழியில் காண்போரையெல்லாம் எல்லாம் கடித்துக் குதறியுள்ளது.

17 views

குதிரை வண்டியில் பிரச்சாரம் செய்த தி.மு.க. வேட்பாளர்...

வாக்காளர்களை கவரும் விதமாக பூண்டி கலைவாணன் மற்றும் நடிகர் அருள்நிதி இருவரும் குதிரை வண்டியில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

82 views

பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக மு.க. தமிழரசு, நடிகர் அருள்நிதி தீவிர பிரசாரம்

திருவாரூர் சட்டமன்ற வேட்பாளர் பூண்டி கலைவாணனை ஆதரித்து மு.க. தமிழரசு, நடிகர் அருள்நிதி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

77 views

குறுவை சாகுபடி பணிகள் மும்முரம் - ஆக.15-க்குள் தண்ணீர் திறக்க திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

156 views

பிற செய்திகள்

நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் காயம், வெடிமருந்து சப்ளை செய்த இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, நாட்டு வெடிகுண்டு தயாரிக்க, வெடி மருந்து சப்ளை செய்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

4 views

மருத்துவர் கனவு தகர்ந்ததால் விபரீத முடிவு, வீட்டில் தூக்குபோட்டு மாணவன் தற்கொலை

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில், மாணவன் ஒருவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

38 views

செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் நிறுத்தம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் சேவை இன்று காலை 11 மணி முதல் நிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

142 views

கிணற்றில் திருநங்கை சடலம் - கொலையா..? தற்கொலையா..? என போலீசார் விசாரணை

நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டை அருகே வெள்ளகோவில் கிணற்றில் திருநங்கையின் சடலம் கண்டெடுப்பு.

9 views

"நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை" - கருணாஸ்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை என கருணாஸ் தெரிவித்துள்ளார்.

19 views

பெண் காவல்துறையினருக்கான மனவள பயிற்சி முகாம், சென்னை மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னையில் பெண் காவல்துறையினருக்கான மனவள பயிற்சி முகாமை காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.