ராஜபாளையம் : விசைத்தறி கூடத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் இயங்கிவரும் ஆதிநாராயணன் என்பவருக்கு சொந்தமான விசைத்தறி கூடத்தின் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ராஜபாளையம் : விசைத்தறி கூடத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
x
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில்  இயங்கிவரும் ஆதிநாராயணன் என்பவருக்கு சொந்தமான விசைத்தறி கூடத்தின் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்