"தள்ளிவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் 18-ம் தேதி தொடங்கும்" - அண்ணா பல்கலைக்கழகம்
கஜா புயலால் தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள் இம்மாதம் 18-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலால் தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள் இம்மாதம் 18-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் பாதிப்பால் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடந்த நவம்பர் 22, 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கஜா புயல் பாதிப்பால் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த தேர்வுகள் இம்மாதம் 18,19 மற்றும் 20 உள்ளிட்ட தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Next Story