நீங்கள் தேடியது "humanity"

புகார் அளிக்க வந்தவர்களுக்கு விருந்து-காவல் உதவி ஆய்வாளரின் மனித நேயம்
29 May 2021 1:17 PM GMT

புகார் அளிக்க வந்தவர்களுக்கு விருந்து-காவல் உதவி ஆய்வாளரின் மனித நேயம்

கடலூர் மாவட்டம் வடக்குபாளையம் மற்றும் ஆண்டிப்பாளையம் கிராமங்களை சேர்ந்த 7 பேர் சோழதரம் காவல் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்னர்.

கையை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காத இளைஞர்...
16 Sep 2019 10:21 AM GMT

கையை இழந்தாலும் தன்னம்பிக்'கை' இழக்காத இளைஞர்...

விபத்தில் ஒரு கையை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காமல் மண் பானை உள்ளிட்ட மண் கலயங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு, இன்றைய கால இளைஞர்களுக்கு ஒரு முன் உதாரணமாக விளங்கி வருகிறார் மதுரையை சேர்ந்த வேல்முருகன் என்ற இளைஞர்.

கேரளா : நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்த குடும்பம் - ஒன்றரை வயது மகனை பிடித்தபடியே இறந்து கிடந்த தாய்
12 Aug 2019 7:26 AM GMT

கேரளா : நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்த குடும்பம் - ஒன்றரை வயது மகனை பிடித்தபடியே இறந்து கிடந்த தாய்

நிலச்சரிவில் சிக்கிய தாய், தனது ஒன்றரை வயது மகனின் கைகளை பிடித்தபடியே உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிந்திக்க நேரம் இல்லை, குழந்தைகளை தோளில் சுமந்தேன் : மக்களின் பாராட்டை பெற்ற குஜராத் போலீஸ்...
12 Aug 2019 3:31 AM GMT

"சிந்திக்க நேரம் இல்லை, குழந்தைகளை தோளில் சுமந்தேன்" : மக்களின் பாராட்டை பெற்ற குஜராத் போலீஸ்...

குஜராத் மாநிலம், மோர்பி மாவட்டம், கல்யாண்பர் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது.

வெள்ளத்தால் மூழ்கிய பாலம் : துளியும் பயமின்றி ஆம்புலன்ஸுக்கு வழிகாட்டிய சிறுவன்...
12 Aug 2019 2:31 AM GMT

வெள்ளத்தால் மூழ்கிய பாலம் : துளியும் பயமின்றி ஆம்புலன்ஸுக்கு வழிகாட்டிய சிறுவன்...

பெருவெள்ளம் சூழ்ந்த பாலத்தில் துளியும் பயமின்றி ஆம்புலன்ஸுக்கு சிறுவன் ஒருவன் வழிகாட்டிய நெகழ்ச்சி சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.

ஒற்றை தெருவிளக்கு...ஒரு ரூபாய் கட்டணம்... ஏழை மாணவர்களுக்கு கல்வி புகட்டி வரும் ஆசிரியை
11 Aug 2019 12:15 PM GMT

ஒற்றை தெருவிளக்கு...ஒரு ரூபாய் கட்டணம்... ஏழை மாணவர்களுக்கு கல்வி புகட்டி வரும் ஆசிரியை

தெருவிளக்கில் ஒரு ரூபாய் கட்டணத்தில் ஏழை மாணவர்களுக்கு கல்வி புகட்டி வரும் ஆசிரியையின் நெகிழ்ச்சி பயணம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கில் மராத்தான்... ரூ.18 லட்சம் நிதி திரட்டல்
21 July 2019 4:30 AM GMT

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கில் மராத்தான்... ரூ.18 லட்சம் நிதி திரட்டல்

சென்னை பெசன்ட் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கில் மராத்தான் போட்டி நடத்தப்பட்டது.

முறையாக பராமரிக்கப்படாத ஆண் குழந்தை : பால் வாங்கி கொடுத்த பெண் காவலர்
21 July 2019 3:36 AM GMT

முறையாக பராமரிக்கப்படாத ஆண் குழந்தை : பால் வாங்கி கொடுத்த பெண் காவலர்

கோவையில் முறையாக பராமரிக்கப்படாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த காவலருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.