கைதிகளை ஜாதி பெயர் சொல்லி அழைப்பதாக எழுந்த புகார்...

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளை ஜாதி வாரியாக பிரித்து தனி கட்டிடங்களில் வைத்திருப்பதாக வெளியான செய்தியை தொடர்ந்து, மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது.
கைதிகளை ஜாதி பெயர் சொல்லி அழைப்பதாக எழுந்த புகார்...
x
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளை ஜாதி வாரியாக பிரித்து தனி கட்டிடங்களில் வைத்திருப்பதாக வெளியான செய்தியை தொடர்ந்து, மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது. இது குறித்து,  4 வாரத்திற்குள் விரிவான அறிக்கையை,   சிறைத்துறை கூடுதல் இயக்குநர், பாளையங்கோட்டை மத்திய சிறை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்