நீங்கள் தேடியது "opaneerselvam"

இந்தியாவே வியக்கும் கூட்டணி அதிமுக கூட்டணி - முதலமைச்சர் பழனிசாமி
20 March 2019 9:18 AM GMT

"இந்தியாவே வியக்கும் கூட்டணி அதிமுக கூட்டணி" - முதலமைச்சர் பழனிசாமி

சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டியில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

1,400 கர்ப்பிணிகளுக்கு துணை முதலமைச்சர் தலைமையில் சமுதாய வளைகாப்பு
13 Dec 2018 10:59 AM GMT

1,400 கர்ப்பிணிகளுக்கு துணை முதலமைச்சர் தலைமையில் சமுதாய வளைகாப்பு

முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தல் களத்தில் சந்திப்போம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
23 Sep 2018 3:34 AM GMT

திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தல் களத்தில் சந்திப்போம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தல் களத்தில் சந்திப்போம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

வன்முறையை முற்றிலும் தவிர்க்க வேண்டும் - முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி
7 Sep 2018 9:16 AM GMT

வன்முறையை முற்றிலும் தவிர்க்க வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

வன்முறையில் ஈடுபடும் செயலை மாணவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்

நான் 2-வது முறை முதலமைச்சரானபோது சசிகலா முகம் வாடிவிட்டது - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
2 Sep 2018 2:54 AM GMT

"நான் 2-வது முறை முதலமைச்சரானபோது சசிகலா முகம் வாடிவிட்டது" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்லபோவதாக தினகரன் சொல்வது பகல்கனவு என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

அ.தி.மு.க. மீண்டும் ஒருங்கிணைந்து வலிமை பெற்றுள்ளது - மாஃபா பாண்டியராஜன்
31 Aug 2018 3:01 AM GMT

"அ.தி.மு.க. மீண்டும் ஒருங்கிணைந்து வலிமை பெற்றுள்ளது" - மாஃபா பாண்டியராஜன்

அதிமுக மீண்டும் ஒருங்கிணைந்து வலிமை பெற்ற இயக்கமாக உருவெடுத்துள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

உபரி நீர் திறப்பு - மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது - ஆர்.பி.உதயகுமார்
24 July 2018 9:47 AM GMT

"உபரி நீர் திறப்பு - மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது" - ஆர்.பி.உதயகுமார்

உபரி நீர் திறக்கப்பட்டால், அசம்பாவிதத்தை தவிர்க்க, பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.