நீங்கள் தேடியது "online"

வேலையின்றி தவிக்கும் இளைஞர்களே குறி: ஆயிரம் வழியில் ஆன்லைன் கொள்ளை - ஆன்லைனில் வேலை தேடுவோர் கவனத்திற்கு
8 Sep 2021 7:33 AM GMT

வேலையின்றி தவிக்கும் இளைஞர்களே குறி: ஆயிரம் வழியில் ஆன்லைன் கொள்ளை - ஆன்லைனில் வேலை தேடுவோர் கவனத்திற்கு

கொரோனா நேரத்தில் வேலையின்றி தவிக்கும் இளைஞர்களை குறிவைத்து, அமேசான் உள்ளிட்ட பெரு நிறுவனங்களின் பெயரில் ஓர் நூதன மோசடி அரங்கேறி வருகிறது... ஆன்லைனில் பணம் புரட்ட நினைக்கும் இளைஞர்களின் கவனத்திற்காக இந்த செய்தி தொகுப்பு...

11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் - ஆன் லைன் மூலமாக ஆய்வு நடத்த வாய்ப்பு
3 Jun 2021 2:59 AM GMT

11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் - "ஆன் லைன் மூலமாக ஆய்வு நடத்த வாய்ப்பு"

தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை ஆன்லைன் மூலமாக ஆய்வு நடத்த வாய்ப்பிருப்பதால், இந்த ஆண்டே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்

ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய விதிமுறைகளை வகுக்க தமிழக அரசு திட்டம்
25 May 2021 8:09 AM GMT

ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய விதிமுறைகளை வகுக்க தமிழக அரசு திட்டம்

பாலியல் புகார் சர்ச்சை எதிரொலியாக ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய விதிமுறைகளை வகுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

மாணவிகளிடம் ஆன்லைனில் சில்மிஷம்... சிக்கிய சில்மிஷ ஆசிரியர்
25 May 2021 1:56 AM GMT

மாணவிகளிடம் ஆன்லைனில் சில்மிஷம்... சிக்கிய சில்மிஷ ஆசிரியர்

சென்னையில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில், தனியார் பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆன்லைன் ரம்மிக்கு தடை கோரி வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க மனுதாரர் முறையீடு
2 Nov 2020 6:55 AM GMT

ஆன்லைன் ரம்மிக்கு தடை கோரி வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க மனுதாரர் முறையீடு

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை கோரும் வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணைக்கு ஏற்றது.

ஜூன் 15 முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: சென்னை மாணவர்களுக்கு சிற​ப்பு ஏற்பாடுகள் - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்
6 Jun 2020 10:46 AM GMT

ஜூன் 15 முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: சென்னை மாணவர்களுக்கு சிற​ப்பு ஏற்பாடுகள் - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்

வரும் 15 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் விரிவாக விளக்கினார்.

ஆன்லைன் தரிசன சேவை டிக்கெட் மூலம் மோசடி : மோசடி செய்தவரை கைது செய்தது போலீஸ்
12 May 2019 8:32 PM GMT

ஆன்லைன் தரிசன சேவை டிக்கெட் மூலம் மோசடி : மோசடி செய்தவரை கைது செய்தது போலீஸ்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆன்லைன் தரிசன டிக்கெட் பெற்றுத் தருவதாக கூறி பக்தர்களிடம் மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் உறவுக்கு ஆன்லைனில் பணம் கட்டி ஏமாந்த போலீசார்
12 May 2019 3:06 AM GMT

பாலியல் உறவுக்கு ஆன்லைனில் பணம் கட்டி ஏமாந்த போலீசார்

பாலியல் உறவுக்கு ஆன்லைனில் பணம் கட்டி ஏமாந்த போலீஸ்காரர்கள், பாலியல் தொழில் செய்யும் பெண் இடைத்தரகரை மிரட்டி நகைகளை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்யும் அதிகாரம் இல்லை - தமிழக அரசு பதில்
20 Nov 2018 5:47 AM GMT

"ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்யும் அதிகாரம் இல்லை" - தமிழக அரசு பதில்

ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்வதை தடை செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது